ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு : அருவியில் குளிக்க தடை

ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் தண்ணீர் வரத்து, வினாடிக்கு, 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால், அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், மாவட்ட நிர்வாகம் 2வது நாளாக தடை விதித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில்,

Read more